துவரம் பருப்பு தோசை செய்வது எப்படி?

Loading… துவரம் பருப்பில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. துவரம் பருப்பு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாமா? தேவையான பொருட்கள்புழுங்கலரிசி – 1 கப்துவரம்பருப்பு – அரை கப்,உப்பு – தேவையான அளவுகாய்ந்த மிளகாய் – 6தேங்காய் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்.எண்ணெய் – தேவையான அளவு செய்முறைஅரிசி, பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊறவைத்து உப்பு, காய்ந்த சேர்த்து அரைத்து கொள்ளவும். Loading… அரைத்த மாவில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து 2 … Continue reading துவரம் பருப்பு தோசை செய்வது எப்படி?